ஆஸ்திரேலிய திரைப்படவிழா - மே 26 முதல் மே 31 வரை 6 நாள்களுக்கு திரைப்பட விழா நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்தியப்பட வர்த்தகசபையில்.
சர்வதேச அளவில் பரவலான பாராட்டுகளைப் பெற்ற 'லுக் போத் வேஸ்', 'த டிஷ்', 'டென் கேனோஸ்', 'ரேடியன்ஸ்', 'லேன் டனா' உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.