Wednesday, May 26, 2010

ஆஸ்திரேலிய திரைப்படவிழா (2010)




ஆஸ்திரேலிய திரைப்படவிழா - மே 26 முதல் மே 31 வரை 6 நாள்களுக்கு திரைப்பட விழா நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்தியப்பட வர்த்தகசபையில். 

சர்வதேச அளவில் பரவலான பாராட்டுகளைப் பெற்ற  'லுக் போத் வேஸ்', 'த டிஷ்', 'டென் கேனோஸ்', 'ரேடியன்ஸ்', 'லேன் டனா' உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

2 comments:

Ilangkumaran said...

ஆஸ்திரேலியத் திரைப்பட விழா, சென்னையில் கொண்டாடப்படுவது பற்றி, எனக்கு ஆதங்கமில்லை.
இந்தியத் திரைப்பட விழா, ஏதேனும் ஒரு வெளிநாட்டில் கொண்டாடப்பட்டால், பெரிதும் மகிழ்ச்சியடைவேன்.

Surendhar said...

நீங்க மகிழ்ச்சியடையும் படி வெளி நாட்டில் திரையிட்டிருக்கிறார்கள். நம்மில் பலருக்கு போக சௌகரியப்படலை. இப்ப இங்கேங்கிறதால வசதி பாருங்க.