நம்மில் சிலருக்கு key board shortcut-ஏ தகராறாக இருக்கும் போது... இதுவொரு புது கலாட்டாவாகத் தெரியும்.
'ஃபேஸ் புக்' (Face book-ல்) ஓர் ஆண்டுக்கும் மேலாக பயணீட்டாளராக இருப்பதால், இந்த சலுகையை நானாக எடுத்துக் கொண்டேன்.
பொறுத்தருள்க !
பொறுத்தருள்க !
*****
புதியவர்களுக்கு, ஃபேஸ் புக்கின் shortcut key அறிந்துக் கொள்ளும் முன்னர், Modifier key என்பதை என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள். keyboard-ல் இருக்கும் Alt, Ctrl and Shift கீகளே Modifier key.
நீங்கள் உபயோகிக்கும் உலாவி (Browser) மற்றும் இயக்கு தளத்திற்கான (Operating system) key combination கீழே.
உதாரணமாக, நீங்கள் Firefox-ஐ windows-ல் உபயோகிப்பவராக இருந்தால் Alt + Shift + 1 அழுத்தி ஃபேஸ் புக்கின் Home Page திறக்கலாம்.
Internet Explorer உபயோகிப்போர், Alt + 1 அழுத்தி ஃபேஸ் புக்கின் Home Page திறக்கலாம்.
*Internet Explorer-ல் M வேலை செய்யாது.
இது கூட தெரியாதா என்று கேட்கிற நண்பர்களுக்கு மட்டும்:
என்ன Boss பண்றது !
.
.
3 comments:
புது விடயம்.. எனக்கு தெரியாது. நன்றி!
நான் பெரும்பாலும் விம்மீயம் பயன் பாட்டையே செய்து வந்தேன். இது மிக வசதியானது. :)
~குரு
நன்றி எல்லாம் எதுக்கு? பரவாயில்லை.
Enakku Face book la account illa? என்ன Boss பண்றது!!
Post a Comment